மத்திய கால விவசாய கடன் - டிராக்டர். பவர் டிரில்லர். நாற்றுநடும் இயந்திரம். கதிர்அறுக்கும் இயந்திரம் மற்றும் கதிர் அடிக்கும் இயந்திரம் கடன் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் போது பார்க்க வேண்டிய விபரங்கள் மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
| கடன் தொகை |
ரு,10,000 முதல் ரு,1000000- வரை |
| கடன் காலம் |
36 மாதங்கள் முதல் 84 மாதங்கள் |
| வட்டி விகிதம் |
சங்கத்திற்கு 9,95%. உறுப்பினர்களுக்கு 12% |
குறிப்பு - நபார்டு வங்கியின் Unit Cost மற்றும் வங்கி நிதி நிலைப்படி கடன் தொகை அளவிடப்படும்
| வ, எண், |
விபரங்கள் |
| 1 |
மனுதாரர் பெயரில் பத்திரம். மூலபத்திரம்.
(கடன் கோரும் தொகைக்கு இருமடங்கு சொத்து ஆவணங்கள்) |
| 2 |
பட்டா . சிட்டா. அடங்கல். FMB பெற வேண்டும், |
| 3 |
அரசு வழிகாட்டு மதிப்பீடு |
| 4 |
வருமான சான்றிதழ்.குடும்ப அட்டை. ஆதார் அட்டை நகல் |
| 5 |
சங்க நிர்வாகக் குழு தீர்மானம் (சங்க கடனுக்கு) |
| 6 |
மத்திய காலக்கடன் மனு |
| 7 |
புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் |
| 8 |
கொட்டேசன் பெற்று தரப்பட வேண்டும், (கொட்டேசன் தொகையில் வரி நீக்கி உள்ள தொகைக்கு 80% சதவீதம் மத்திய வங்கியில் கடனாக வழங்கப்படும், உறுப்பினர்
20% சதவீதம் சொந்த முதலீடு செலுத்த ஒப்புதல் கடிதம் பெறப்பட வேண்டும், |
| 9 |
வரவு செலவு பட்டியல் |
| 10 |
தணிக்கை அறிக்கை தாக்கல் |
| 11 |
ஆதார அறிக்கை. நிதிசமபலமின்மை சான்று. மத்திய கால கடனில் நிலுவை விபரம் |
| 12 |
களமேலாளர்-சரக மேற்பார்வையாளர் கள ஆய்வு அறிக்கை |
| 13 |
ஏற்கனவே கொடுத்த கடனுக்கு கேட்பு வசூல் நிலுவை மற்றும் வங்கியில் வசூல்; இருசால் செய்த விபரம் |
| 14 |
குடும்ப கார்டு -வாக்காளர் அடையாள அட்டை நகல். ஆதார் அட்டை.அசல் ஆவணத்துடன் ஒப்பிட்டு சாpபார்த்து சங்க அளவில்
செயலாளர் சான்று செய்ய வேண்டும், (Original Verified)) |
| 15 |
பட்டுவாடாவின் போது கொள்முதல் செய்யப்படும்
பொருள்களை (Hypothecation) செய்ய வேண்டும், |
| 16 |
வில்லங்க சான்று 31 வருடம் பெறப்பட வேண்டும், |
| 17 |
டிராக்டர் வாங்கக் கூடிய நபர் 5 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும், இதனை சங்க செயலாளர் உறுதி செய்யப்பட வேண்டும், இதற்குhpய
பட்டா. சிட்டா மற்றும் அடங்கல் இணைக்கப்பட வேண்டும், |
| 18 |
இதர வணிக வங்கிகளில் கடனில்லா சான்று மற்றும் Consumer base Report பெறப்பட வேண்டும், |
| 19 |
ஏற்கனவே கொடுத்த கடனுக்கு கேட்பு வசூல்
நிலுவை மற்றும் வங்கியில் இருசால் செய்த விபரம் |
| 20 |
DMR கடன் பெறும் சங்க உறுப்பினர்களுக்கு மத்திய வங்கி கிளையில்
சேமிப்பு கணக்கின் மூலம் பட்டுவாடா செய்ய வேண்டும்,
கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும் |