ஆழ்குழாய் கிணறு கடன்
| வயதுவரம்பு |
வயது 18 முதல் 56-க்குள் |
| கடன் காலம் |
36 மாதம் |
| வட்டி விகிதம் |
சங்கத்திற்கு 9,95%. உறுப்பினர்களுக்கு 12%
|
| இக்கடனுக்கான
பங்குத்தொகை |
கடன் தொகையில் 5% சங்க உறுப்பினர்
இருந்து வசுல் செய்து 4% வங்கிக்கு
செலுத்தப்பட வேண்டும், |
| கடன் அளவு |
கடன் தொகையினை போல் இருமடங்கு சொத்து
PACS க்கு அடமானம் செய்து தரப்பட
வேண்டும்,
Consumer Base Report பெறப்பட வேண்டும்,
வங்கி இக்கடனை Refinance பெற்று வழங்கியும்
காலத்தே வசூலாகாத காரணத்தினாலும் வங்கி தனது
சொந்த நிதியில் இது போன்ற கடன்கள் வழங்கும்
நிலை ஏற்படும் வரை அதிகபட்சம் ரு்,3லட்சம் கடன்
வழங்கப்படும்,
|
| தேவையான ஆவணங்கள் |
மனுதாரர் பெயரில் பத்திரம்
மூலபத்திரம்
சிட்டா. பட்டா அடங்கல்
அரசு வழிகாட்டு மதிப்பீட்டு சான்றின் படி சொத்து
மதிப்பில் 50%மட்டுமே கடன் வழங்கப்படும்,
31 வருடத்திற்கு வில்லங்க சான்று
வருமான சான்று
குடும்ப அட்டை நகல். ஆதார்அட்டை நகல்
கொட்டேசன்
வேளாண் பொறியியல் துறை நீர்வள சான்று
மின் இணைப்பு சான்று. ஆழ்குழாய் கிணறு இல்லை
என்பதற்கான சான்று
|
அனைத்து மத்திய கால கடன் கோரும் விண்ணப்பத்துடன் ALL MT Loan Member Level Recovery and Outstanding at due date details போன்றவற்றை தொரிவிக்கும் படிவம் இணைக்கப்பட வேண்டும்,
சங்கம் நல்ல முறையில் MT Loan வசூல் செய்தும் Cover Deficit, Imbalance இல்லாமலிருந்தால் மட்டுமே அச்சங்கம் மத்திய கால கடன் பெற தகுதியுடையதாகும்,
கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும்,
(இக்கடனைப்போலவே TABCEDCO திட்டத்தின்கீழ் ஆழ்குழாய் கிணறு அமைக்க அதிகபட்ச கடனாக Rs.1 இலட்சம் மட்டுமே வழங்கப்படும்,)