Our Service Details

Home TAMCO SHG

டாம்கோ திட்டத்தின் கீழ் கடன்


கடன் திட்டத்தின் பெயர் டாம்கோ திட்டத்தின் கீழ் கடன்
தவணை காலம் 36 மாதங்கள்
அதிகபட்ச தொகை ரு,10லட்சம் மிகாமல் (1நபருக்கு ரு,50,000-வரை)
வட்டி விகிதம் வட்டி 7%
கடன் பெற தகுதிபெற்றவர் சிறுபான்மையினர்- கிறிஸ்துவர்கள். முஸ்லீம்கள். புத்தமதத்தினர். னஜனமதத்தினர் - 70%. 30%
வயது 18 வயது முதல் 55 வரை
கடன் நோக்கங்கள் ஏதாவது ஒரு தொழில்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் 1)குழுவின் தீர்மான நகல்

2) குழுவின் கடைசி 6 மாத கால வங்கி வரவு செலவு அறிக்கை நகல்(சேமிப்புபுத்தகம்)

3) மகளிர் திட்டம் மற்றும் வங்கி அலுவலர்களால் தரமதிப்பீ டு அறிக்கை

4) குழு உறுப்பினர்களின் குடும்பஅட்டைநகல்

5) குரு்ப் போட்டோ. தனிநபர்போட்டோ

6) ரு,100-பத்திரத்தில் inter se agreement

7) Consumer Base Report- CIBIL/CRIF அறிக்கையின் படி Medium Risk, Low Risk இருக்க வேண்டும்,

8) குழு உறுப்பினர் அனைவரும் வங்கியின் இணை உறுப்பினரான ரசீது

9) மகளிர் திட்டத்தின் பாpந்துரை கடிதம்

10) சாதி சான்றிதழ் (குழுஉறுப்பினர்அனைவருக்கும்)

11) வருமான சான்றிதழ் (கிராமம் டூரு்,98000-நகரம் - ரு,12,-)

12) கொட்டேசன் (அ)பற்றுச்சீட்டு

13) தொழில் செய்யும் இடம் வாடகை இடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம் 36 மாதங்களுக்கு

14) டாம்கோ நிறுவனத்தின் நிதி உதவி பெறும் வரை வங்கி வட்டி விகிதத்தில் மனுதாரர் ஒப்புதல் கடிதம்,

15) குடும்பத்திற்கு ஒரு நபர் மட்டும்

16) கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும்,


அரசிடமிருந்து டாம்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதால் இக்கடன் தொகையின் மூலம் அவசியம் சொத்து உருவாக்கம் (Asset creation) செய்ததற்கான தொழிலுக்கு மட்டுமே கடன் வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், இக்கடன் வழங்கப்பட்ட 6 மாதத்திற்கு பிறகு புகைப்படம் இரண்டு தாக்கல் செய்ய வேண்டும்

1) வங்கிக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு குறியீட்டிற்கு மட்டும் கடன் வழங்கப்பட வேண்டும்,

2) குழு உறுப்பினர்களில் குறைந்தது 3 உறுப்பினர்களின் (ஊக்குநர்-பிரதிநிதி உட்பட) அல்லது குடும்ப உறுப்பினரின் உறவுமுறை குறிப்பிட்டு சர்வே எண், அடங்கிய சொத்து விபரம் பெற்று இணைக்க வேண்டும்,

3) கிளைமேலாளர் மற்றும் கிளை பணியாளர் சேர்ந்து களஆய்வு சான்று சமர்ப்பிக்க வேண்டும்)


More Service

Debt Restructuring Services

Debt Restructuring Services designed to help businesses manage their debt more effectively, providing relief.

Read More
Financial Strategy & Advisory

Financial Strategy & Advisory service is designed help businesses all sizes make informed, strategic decisions.

Read More
Tax Planning & Compliance

We stay updated the latest tax laws & policies helping you navigate complex tax landscapes our personalized.

Read More

Empowering Businesses, One Step at a Time

NIVARAN - Lodge Complaints