Debt Restructuring Services designed to help businesses manage their debt more effectively, providing relief.
Read More
| கடன் தொகை | ரு,12,- வரை (குறைந்தது இரண்டு கறவை மாட்டிற்கு) |
| கடன் காலம் | 36 மாதம் |
| வட்டி விகிதம் | சங்கத்திற்கு 9,95%. உறுப்பினர்களுக்கு 12% |
| இக்கடனுக்கான பங்குத்தொகை | கடன் தொகையில் 5% சங்க உறுப்பினர் இருந்து வசுல் செய்து 4% வங்கிக்கு செலுத்தப்பட வேண்டும், |
கிளை அளவில் கடன் வழங்கும் போது தொவேகூகடன் சங்க ஆவணங்களை தவிர்த்து இதர ஆவணங்களை பெறப்பட வேண்டும்
வட்டி விகிதம் - 10.50% - LTRCF 6.5 %(மாறுதலுக்குட்பட்டது)
கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும்,
| வ, எண் | விபரங்கள் |
|---|---|
| 1 | சங்க நிர்வாகக் குழு தீர்மானம் உறுப்பினர் வாரியாகவும் மற்றும் வரவு செலவு செய்ய செயலர்-தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட தீர்மானம். |
| 2 | மத்திய காலக்கடன் மனு. சான்றுடன் கூடிய சங்க செயலர்-தலைவர் பாரிந்துரை கடிதம் |
| 3 | மேய்ச்சல் நிலம் (அ) கொட்டகை மற்றும் தண்ணீர் உள்ளதற்கான சான்று |
| 4 | சிட்டா. அடங்கல். பட்டா |
| 5 | பால் கூட்டுறவு சங்க தீர்மானம் (உறுப்பினர் வாரியாக) |
| 6 | உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை பால் கிரையத் தொகையிலிருந்து பிடித்தம் செய்து கொள்ள கிளை மேலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட ஒப்புதல் தீர்மானம் பெறப்பட வேண்டும் |
| 7 | ஆவின் ஒப்புதல் கடிதம் (ஆவின் பரி ந்துரைக்கப்பட்ட பால் சங்கத்திற்கு மட்டும்) |
| 8 | புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் ( கடன் கோருபவர்) |
| 9 | குடும்ப கார்டு நகல். ஆதார் அட்டை நகல். வீட்டு வரி ரசீது (நடப்பு ஆண்டிற்குரி யது) |
| 10 | PACS கடனில்லா சான்று மற்றும் Consumer Base Report பெறப்பட வேண்டும், (கிளைகள் நேரடியாக கடன் வழங்கும் போது) |
| 11 | ஆதார அறிக்கை. நிதிசமபலமின்மை சான்று. மத்திய கால கடனில் நிலுவை விபரம். Passing on Recovery statement from 1.4……நடப்பு மாதம் வரை |
| 12 | நடப்பு மாதம் முடிய வரவு செலவு அறிக்கை |
| 13 | கடைசியாக தணிக்கை முடிந்த ஆண்டிற்கான தணிக்கையறிக்கை நகல் |
| 14 | மத்திய வங்கி அளவில் மற்றும் உறுப்பினர் அளவில் கேட்பு வசூல் நிலுவை மற்றும் வங்கியில் வசூல் இருசால் செய்த விபரம் |
| 15 | கடன் வசூலுக்கு சங்க செயலன் ஒப்புதல் கடிதம். களமேலாளர்-சரக மேற்பார்வையாளர் கள ஆய்வு அறிக்கை |
| 16 | நிர்வாக குழு உறுப்பினர்களின் கடன் நிலுவை பட்டியல் |
| 17 | ஒரு கறவை மாட்டிற்கு கடன் வழங்கப்பட்டு 6 மாதம் தவணை தவறமல் செலுத்தியவருக்கு 2-வது கறவைமாட்டிற்கு கடன் வழங்க வேண்டும் |
| 18 | கடனுக்குரிய காலம் வரை தொடர்ந்து காப்பீடு செய்யப்பட வேண்டும் |
| 19 | கறவைமாடு விற்பனை செய்பவமிருந்து ரு 20- பத்திரத்தில் ஒப்பந்தம் மற்றும் ஆதார் அட்டை. வங்கி புத்தக நகல், |
| 20 | களமேலாளர். சங்க செயலர். சங்க தலைவர். கால்நடை மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழுவால் கறவைமாடு வாங்கப்பட வேண்டும் |
| 21 | கால்நடை மருத்துவர் முன்னிலையில் காப்பீடு செய்யப்பட வேண்டும், (கடனுக்கு காலம் வரை) |
மானியத்துடன் கூடிய (DEDS) நபார்டு சிறுபால்பண்ணை (MiniDairy). பால் உபபொருட்கள் தயாரிப்பு. பராமாரிப்பு செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் ஆகியவைக்கான கடன் மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
(குறிப்பு - அரசு-நபார்டு அளவுகோலின் படி நிதி ஒதுக்கீடு இருக்கும்பட்சத்தில் மானிய தொகை கிடைக்கப்படும் இல்லாத சூழ்நிலையில் மானியம் இல்லாத மத்திய கால விவசாய கடன் என கருதப்படும்)
| வ, எண் | விபரங்கள் |
|---|---|
| 1 | மனுதாரர் பெயரில் பத்திரம். மூலபத்திரம். (கடன் கோரும் தொகைக்கு இருமடங்கு சொத்து ஆவணங்கள்) |
| 2 | சிட்டா. அடங்கல். பட்டா |
| 3 | அரசு வழிகாட்டு மதிப்பீடு |
| 4 | வருமான சான்றிதழ்.குடும்ப அட்டை. ஆதார் அட்டை நகல் |
| 5 | விலைப்புள்ளி |
| 6 | வயது 18 முதல் 55 வரை இருக்க வேண்டும், கடன் காலம் 36 மாதம் முதல் 5 ஆண்டுகள் |
| 7 | வட்டி விகிதம் சங்கத்திற்கு 9,95%. உறுப்பினர்களுக்கு 12% |
| 8 | சங்க நிர்வாகக் குழு தீர்மானம் உறுப்பினர் வாரியாகவும் மற்றும் வரவு செலவு செய்ய செயலர்-தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட தீர்மானம் |
| 9 | மத்திய காலக்கடன் மனு |
| 10 | ஆவின் ஒப்புதல் கடிதம் (ஆவின் பரிந்துரைக்கப்பட்ட பால் சங்கத்திற்கு மட்டும்) |
| 11 | புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் ( கடன் கோருபவர்) |
| 12 | வீட்டு வரி ரசீது (நடப்பு ஆண்டிற்குரியது). தொழில் வரி |
| 13 | இதர வணிக வங்கிகளில் கடனில்லா சான்று அல்லது ஊடிளேரஅநச யௌந சுநிடிசவ பெறப்பட வேண்டும், |
| 14 | ஆதார அறிக்கை. நிதிசமபலமின்மை சான்று. மத்திய கால கடனில் நிலுவை விபரம் |
| 15 | நடப்பு மாதம் முடிய வரவு செலவு அறிக்கை |
| 16 | கடைசியாக தணிக்கை முடிந்த ஆண்டிற்கான தணிக்கையறிக்கை நகல் |
| 17 | மத்திய வங்கி அளவில் மற்றும் உறுப்பினர் அளவில் கேட்பு வசூல் நிலுவை மற்றும் வங்கியில் இருசால் செய்த விபரம் |
| 18 | கடன் வசூலுக்கு சங்க செயலாpன் ஒப்புதல் கடிதம் |
| 19 | மானியம் பெறுவதற்கு சாதி சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும், |
| 20 | மானியம் கிடைக்காத பட்சத்தில் கடன் மற்றும் வட்டித்தொகையினை முழுவதும் திருப்பி செலுத்துவதற்கு உறுப்பினரி ம் உறுதிமொழி கடிதம் பெறப்பட வேண்டும், |
| 21 | ரு,1,லட்சத்திற்கு மேல் சொத்து அடமானம் பெறப்பட வேண்டும், வழக்கறிஞர் சட்ட கருத்துரு மற்றும் வில்லங்கச் சான்று பெறப்பட வேண்டும், |
| 22 | சொந்தமான மேய்ச்சல் நிலம் மற்றும் தண்ணீர் வசதி உள்ளதற்கு சங்க செயலர் சான்று பெறப்பட வேண்டும், களமேலாளர்-சரக மேற்பார்வையாளர் கள ஆய்வு அறிக்கை |
| 23 | மாட்டுத்தொழுவம் அமைக்க போதிய இடவசதி உள்ளமைக்கு சங்க செயலர் சான்று பெறப்பட வேண்டும், |
| 24 | நிர்வாக குழு உறுப்பினர்களின் கடன் நிலுவை பட்டியல் |
| 25 | கடனுக்குரிய காலம் வரை தொடர்ந்து காப்பீடு செய்யப்பட வேண்டும், |
| 26 | பட்டய கணக்காயாரின் திட்ட அறிக்கை பெறப்பட வேண்டும் |
| 27 | மனுதாரர் பெயரில் அல்லது குடும்ப உறுப்பினர் பெயரில் உறவுமுறை குறிப்பிட்டு சர்வே எண், தொரியும் வண்ணம் சொத்து விபரத்தின் நகல் சமர்ப்பிக்க வேண்டும்,(ரு,1லட்சத்திற்கு மேல் இருந்தால் சொத்து அடமானம் செய்து தர வேண்டும்,) |
| 28 | இரண்டு கறவை மாட்டிற்கு கடன் வழங்கினால் மட்டுமே நபார்டு திட்டத்தின் கீழ் மானியம் கிடைக்க வாய்ப்புள்ளது, |
| 29 | கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும் |
Debt Restructuring Services designed to help businesses manage their debt more effectively, providing relief.
Read MoreFinancial Strategy & Advisory service is designed help businesses all sizes make informed, strategic decisions.
Read MoreWe stay updated the latest tax laws & policies helping you navigate complex tax landscapes our personalized.
Read More
© Copyright 2025 - The Salem District Central Cooperative Bank Ltd. All Right Reserved
