| வ, எண் |
விபரங்கள் |
| 1 |
சங்க நிர்வாக குழு தீர்மானம் மற்றும் மத்திய கால கடன் மனு
|
| 2 |
சங்க விவகார எல்லையில் வசிப்பவராக இருக்க வேண்டும், புகைப்படத்துடன் கூடிய கடன் விண்ணப்பம் இணைக்க வேண்டும், |
| 3 |
கடன் விண்ணப்பம் முறையாக முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும், |
| 4 |
ஆதார அறிக்கை. நிதிசமபலமின்மை சான்று. மாற்றுத் திறனாளி கடனில் நிலுவை விபரம் மற்றும் களமேலாளர் மற்றும் சரக மேற்பார்வையாளர் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், |
| 5 |
கிளைமேலாளர் மற்றும் கிளை பணியாளர் ஆகியோர் சேர்ந்து கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் |
| 6 |
கடன் விண்ணப்பத்துடன் 3 நகல்கள் ஜாதி சான்றிதழ் நகல்;. ஆதார் அட்டை நகல். இருப்பிட சான்றிதழ். குடும்ப அட்டை- வாக்காளர் அடையாள அட்டை நகல். மற்றும் ஊனத்தின் அளவு குறித்த சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும், (குறைந்தபட்சம் ஊனத்தின் அளவு 40 சதவீதம் இருக்க வேண்டும்) |
| 7 |
வயது வரம்பு குறைந்த பட்சம் 18 க்கு மேல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும், |
| 8 |
தொழிலுக்கு அவசியமான தொழில் நுட்ப பயிற்சி மற்றும் அனுபவம் கடன் கோருபவர் பெற்று இருக்க வேண்டும்,அதற்கான சான்றிதழ் நகல் மற்றும் தொழில் தொடர்பான புகைப்படம் பெற்று இணைக்கப்பட வேண்டும், |
| 9 |
ரு,50,000-க்குட்பட்ட கடனுக்கு சுய திட்ட மதிப்பீடு அளிக்க வேண்டும், ரு,50,000,-க்கு மேல் உள்ள கடனுக்கு பட்டய கணக்கரிடம் திட்ட மதிப்பீடு பெறப்பட வேண்டும், |
| 10 |
கடன் கோரும் தொகையானது தொழிலுக்கு தேவையான மு்லதனப் பொருட்கள் எனில் கொள்முதல் செய்ய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து விலைப்புள்ளி கடன் விண்ணப்பதாரரின் பெயாரில் பெற்று இணைக்கப்பட வேண்டும், |
| 11 |
குறைந்தது 15 வயதிற்கு மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் மேற்கண்ட விபரங்களுடன் விண்ணப்பதாராpன் பெற்றேர்-பாதுகாவலர் இணைந்து கூட்டாக கடன் விண்ணப்பம் தயார் செய்யப்பட வேண்டும், |
| 12 |
இதர வணிக வங்கிகளில் கடன் பாக்கியில்லை என்பதற்கு சான்று - Consumer base Report பெற்று இணைக்கப்பட வேண்டும், |
| 13 |
மறுநிதிக்கான (Refinance) விண்ணப்ப படிவத்தில் கடன்தாரரின் புகைப்படம் ஒட்டி செயலாளரின் கையொப்பத்துடன் குடும்ப அட்டை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை சான்றுடன் (3 நகல்கள்) இணைத்து அனுப்ப வேண்டும், |
| 14 |
தவணை காலம் 36 மாதங்கள் |
| 15 |
சர்வே எண் அடங்கிய சொத்து விபரம் பெற்று இணைக்க வேண்டும் |
| 16 |
கிளை மேலாளர் மற்றும் கிளை பணியாளர் சேர்ந்து கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், |