Govt TAMCO
அரசு சார்ந்த டாம்கோ-டாப்செட்கோ திட்டத்தின் குழுக்கடன் கடன் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் போது பார்க்க வேண்டிய விபரங்கள் மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் கிளைகள்-சங்கம்
| கடன் தொகை |
ரு 50000, வரை குழு உறுப்பினருக்கு |
| கடன் காலம் |
36 மாதங்கள் |
| இக்கடனுக்கான
பங்குத்தொகை
|
கடன் தொகையில் 5% சங்க உறுப்பினரிடம்
இருந்து வசுல் செய்து 4% வங்கிக்கு
செலுத்தப்பட வேண்டும்,
|
குறிப்பு - டாப்செட்கோ. டாம்கோ நிறுவனத்தின் நிதி உதவி பெறும் வரை வங்கியின் வட்டி விகிதம் அளவிடப்படும், குழு ஒப்புதல் கடிதம் பெற்று இணைக்க வேண்டும் , வங்கி சுற்றரிக்கை ந,க,எண்,2039-12-13 சி6 நாள் 2,08,2019 . 3,08,2019 மற்றும் 16,1,02019 பின்பற்றப்பட வேண்டும் வ’;கிக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு குறியீட்டிற்கு மட்டும் கடன் வழங்கப்படும்,)
| வ, எண், |
விபரங்கள் |
| 1 |
சங்க நிர்வாகக் குழு தீர்மானம் மற்றும் வரவு செலவு செய்ய சங்க செயலர் மற்றும்
தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் |
| 2 |
வங்கி கிளை-சங்க விவகார எல்லையில் உள்ள சிறு வணிகம் செய்யும் 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்குட்பட்டவர்களை
உள்ளடக்கிய குழுவானது இக்கடன் பெற தகுதியுடையது |
| 3 |
குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ் நடப்பாண்டிற்கு
வட்டாட்சியர் அளவில் பெற்று இணைக்க வேண்டும் |
| 4 |
டாம்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் ஆண்டு வருமானம்; கிராமப்புறமாக இருக்கும் பட்சத்தில் ரு்,98000-க்குள்ளும். நகர்புறமாக இருக்கும் பட்சத்தில் ரு்,12,-க்குள்ளும் இருக்க வேண்டும், அதே போன்று டாப்செட்கோ கடனுக்கு கிராமபுறம் மற்றும் நகர்புறத்திற்கு
ரு்,3லட்சத்திற்குள் மிகாமல் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும், |
| 5 |
டாப்செட்கோ திட்டத்தில் விண்ணப்பிக்கும் நபர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவோ மிகவும்
பிற்படுத்தப்பட்டவர்களாகவோ (BC,MBC,DNC) இருக்க வேண்டும், |
| 6 |
டாம்கோ திட்டத்தில் விண்ணப்பிக்கும் நபர்களில் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் 60% கட்டாயம் இருக்கவேண்டும் (இஸ்லாமியர்கள். கிறிஸ்தவர்கள்.
புத்த. பாரசீக மற்றும் சீக்கியர்கள்) 40% இதர மதத்தினா |
| 7 |
குழு உறுப்பினர்கள் கோரும் கடன் தொகைக்கு தனித்தனியாக சுய திட்ட அறிக்கை இணைக்கப்பட வேண்டும் |
| 8 |
டாம்கோ- டாப்செட்கோ குழு வங்கியில் கணக்கு
ஆரம்பித்து 6 மாதங்கள் வரவு செலவு செய்திருக்க வேண்டும், |
| 9 |
மகளிர் திட்ட தரச்சான்று (PO/APO) கையொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும், (ஆறு மாதங்களுக்குட்பட்டதாக இருக்க வேண்டும்,)
சங்க செயலர்- கிளைமேலாளர் கையொப்பம் பெற வேண்டும் |
| 10 |
ரு,100-க்கு ஒப்பந்த பத்திரம் (Intersee Agreement) பெறப்பட வேண்டும், |
| 11 |
குழு புகைப்படம் கிராபிக்ஸ் இல்லாமல் அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகி தெளிவாக எடுத்து உரிய படிவத்தில்
ஒட்டி வ,எண், பெயர் எழுதி இணைக்கப்பட வேண்டும், |
| 12 |
இதர வணிக வங்கிகளில் கடன் பாக்கியில்லை என்பதற்கு சான்று மற்றும்Consumer Base Repot வேண்டும், களமேலாளர். சரக மேற்பார்வையாளர்
கள ஆய்விற்கான சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும்,
|
| 13 |
ஆதார அறிக்கை. நிதிசமபலமின்மை சான்று.
டாப்செட்கோ. டாம்கோ கடனில் நிலுவை விபரம் |
| 14 |
சங்க நிர்வாகக் குழு தீர்மானம் 3 பிரதிகள் "அ" படிவம் 3 பிரதிகள் குழுவின் ஊக்குநர். பிரதிநிதி கையொப்பம் மற்றும் தலைவர். செயலர். கிளை மேலாளர் கையொப்பம். குழுவின் சேமிப்பு கணக்கு எண், குழு ஆரம்பித்த தேதி போன்ற அனைத்து
விபரங்களும் முழுமையாக புர்த்தி செய்து இணைக்கப்பட வேண்டும், |
| 15 |
குழுவில் குறைந்தபட்சம் 12 உறுப்பினர்களும்
அதிகபட்சமாக 20 உறுப்பினர்களும் இருக்கலாம் |
| 16 |
டாம்கோ -டாப்செட்கோ திட்டத்தின் கீழ் குழு உறுப்பினர் ஒருவருக்கு
அதிகபட்சமாக ரு,50000,- வரை அனுமதிக்கப்படுகிறது, |
| 17 |
ஒரு குடும்பத்தில்
ஒரு நபர் மட்டுமே குழுவின் உறுப்பினராக இருக்க வேண்டும், |
| 18 |
கிளை அளவில் கிளை மேலாளர்
மற்றும் கிளை பணியாளர் சேர்ந்து களஆய்வு சான்று இணைக்கப்பட வேண்டும், |
| 19 |
குழுவில் குறைந்தது 3 உறுப்பி[னர்களுக்கு (ஊக்குநர். பிரதிநிதி) சர்வே எண்
அடங்கிய சொத்து விபரம் பெற்று இணைக்க வேண்டும், |
| 20 |
DMR கடன் பெறும் சங்க உறுப்பினர்களுக்கு மத்திய வங்கி கிளையில்
சேமிப்பு கணக்கின் மூலம் பட்டுவாடா செய்ய வேண்டும்,
கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும் |
(குறிப்பு - இக்கடன் திட்டத்தின் கீழ் ஒத்த தொழில் செய்யும் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், தொழில் சார்ந்த புகைப்படம் இணைக்க வேண்டும்,) (தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்து பெறப்படும் அனைத்து கடன் மனுக்களுக்கும் (Passing on Recovery) உறுப்பினர் அளவில் வசூல் செய்து மத்திய வங்கியில் இருசால் விபரம் அனைத்து கடன்களுக்கும் இணைக்கப்பட வேண்டும், கிளை மேலாளர் அலுவலக குறிப்பில் கடன்கள் வாரியாக நிலுவை மற்றும் தவணை தவறிய பாக்கியை சுட்டிக்காட்ட வேண்டும், எந்த கடனுக்கு பாpந்துரை செய்கிறேhமோ அந்த கடனுக்கு நிலுவை மற்றும் டீனு அல்லது பாக்கி இல்லை என்ற விபரம் தொரிவிக்க வேண்டும்,)